Join The Community

Thursday, July 12, 2012

தெஹிவளையில் 9 மணிநேர மின்வெட்டு

தெஹிவளையில் 9 மணிநேர மின்வெட்டு





நாளை 13ம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால மின்வெட்டு தெஹிவளை, ஹில் வீதி, அலன் அவென்யூ, சிறிவர்தன மாவத்தை, மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment