Join The Community

Friday, July 13, 2012

பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால்!!!



பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால்,அதுவும் நம்ம சிங்கார சென்னைவாசியாக இருந்தால் எப்படி இருக்கும்
!! !! !!

விண்டோசை->ஜன்னல்

மெனு அட்டவணை இவ்வாறாகமைந்திருக்கும் :

Save =
வெச்சிக்கோ

Save as =
அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All =
அல்லாத்தியும் வச்சிக்கோ

Help =
ஒதவு

Find =
பாரு

Move =
அப்பாலபோ

Open =
தெறநயினா

Replace =
இத்ததூக்கி அத்லபோடு அத்ததூக்கி இத்லபோடு

Run =
ஓடுநய்னா

Execute =
கொல்லு

Cut =
வெட்டு - குத்து

Copy =
ஈயடிச்சான்காப்பி

Paste =
ஒட்டு

Paste Special =
நல்லா எச்சதொட்டு ஒட்டு

Double click =
ரெண்டு தபா போட்டு சாத்து

Trash bin =
கூவம் ஆறு

Solitaire =
மங்காத்தா

Do you want to delete selected item? =
மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? =
மெய்யாலுமே கடாசிடவா?

Yes, No, Cancel =
இப்போ இன்னா சொல்லுறநீ?

Access denied =
கைவச்ச..... கீச்சுடுவேன்!

Unrecoverable error =
படாபேஜார்பா

1 comments:

Post a Comment